ஆசிர்வாத ஊற்றாய்
Christian Song Lyrics
TamilAasirvaatha oottaாy
Ennai maattaுm Yesuvae
Paesida arul vaakkai
Enthan naavil thaarumae
Naintha ullangal aayirangal
Ainthu kaaya iraththam olashathamae
Nnoykal neengida paeykal otida
Paavam theernthida puthiya sirushtiyaakida
Aen piranthaen ena pulampiduvor
Raappakalaay niththam nonthiduvor
Unthan anpirku sonthamaanavar
Ente aakavae avarkal ummaith thaedavae
Thirappil nintu naan aluthidavae
Aliyum maantharkkaay pulampi ninten
Viliththelumpiyae jepiththaluthida
Thanthaen ennaiyae eluthith thanthaen ennaiyae
ஆசிர்வாத ஊற்றாய்
என்னை மாற்றும் இயேசுவே
பேசிட அருள் வாக்கை
எந்தன் நாவில் தாருமே
நைந்த உள்ளங்கள் ஆயிரங்கள்
ஐந்து காய இரத்தம் ஒளஷதமே
நோய்கள் நீங்கிட பேய்கள் ஓடிட
பாவம் தீர்ந்திட புதிய சிருஷ்டியாகிட
ஏன் பிறந்தேன் என புலம்பிடுவோர்
ராப்பகலாய் நித்தம் நொந்திடுவோர்