ஆவியான தேவனே அசைவாடுமே
Christian Song Lyrics
TamilAaviyaana thaevanae asaivaadumae -2
Arutpoliyum jeevanae aatkollumae – 2
Vaarum aaviyae thooya aaviyae
Vaarum aaviyae thooya aaviyae – 2
Theyveeka akkiniyae irangi vaarumae – um
Thirukkaraththin vallamaiyai polinthidumayyaa – 2
Aanmaavin aanmaavae anpin aaviyae – en
Suvaasamaaka ennodu thangidumayyaa – 2
Thooya Dhevan paeroliyae ennil vaarumae – en
Thunnaiyaaka en vaalvil olirnthidumayyaa – 2
ஆவியான தேவனே அசைவாடுமே -2
அருட்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே – 2
வாரும் ஆவியே தூய ஆவியே
வாரும் ஆவியே தூய ஆவியே – 2
தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே – உம்
திருக்கரத்தின் வல்லமையை பொழிந்திடுமய்யா – 2
ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே – என்
சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா – 2
தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே – என்
துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா – 2