அறிவிக்காமல் நான் இருப்பேனோ?அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்குஅறிவிக்காமல் நான் இருப்பேனோ?1.பாவியாம் எந்தனை மட்டிடவேமேவியே உலகில் வந்தவரேபுவிதனிலே திரிந்தலைந்துசிலுவையில் தம்முயிர் தந்திருக்க2.விண்ணெழும் வேளையில் வேந்தனேசுசென்றிடுவர் புலோக மெல்லாம்நி
Christian Song Lyrics
TamilArivikkaamal naan iruppaenaeா?
Annnal Yesuvin anpinaip pirarkku
Arivikkaamal naan iruppaenaeா?
1.
Paaviyaam enthanai mattidavae
Maeviyae ulakil vanthavarae
Puvithanilae thirinthalainthu
Siluvaiyil thammuyir thanthirukka
2.
Vinnnnelum vaelaiyil vaenthanaesu
Sentiduvar pulaeாka mellaam
Nintiduvar en saatchikalaay
Entumae kattalaith thanthirukka
3.
Paethuru yaeாvaan pavul salaavum
Saathuvum vaakkarum asariyaavum
Saathanaiyil nal saatchikalaay
Maathiri vaiththuch sentirukka
அறிவிக்காமல் நான் இருப்பேனோ?
அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்கு
அறிவிக்காமல் நான் இருப்பேனோ?
1.
பாவியாம் எந்தனை மட்டிடவே
மேவியே உலகில் வந்தவரே
புவிதனிலே திரிந்தலைந்து
சிலுவையில் தம்முயிர் தந்திருக்க
2.
விண்ணெழும் வேளையில் வேந்தனேசு
சென்றிடுவர் புலோக மெல்லாம்
நின்றிடுவர் என் சாட்சிகளாய்