வாரும் தேவனே பாதை காட்டுமே
Christian Song Lyrics
TamilVaarum thaevanae paathai kaattumae
Vaalnaal muluvathum ummil nilaiththida
Ennai entum kaappavar
Ennai entum nadaththuvaar
Ennai thookki sumappavar
Ennai entum thaangum Dhevan neerae
Enthan pakkaththil thunnaiyaay iruppavar
Theengu anukaamal ennai maraippavar
Neerae meetpar
Kaaththu nadaththuveer
Thataikalai thaanntiyae
Ennai sumanthu selpavar
வாரும் தேவனே பாதை காட்டுமே
வாழ்நாள் முழுவதும் உம்மில் நிலைத்திட
என்னை என்றும் காப்பவர்
என்னை என்றும் நடத்துவார்
என்னை தூக்கி சுமப்பவர்
என்னை என்றும் தாங்கும் தேவன் நீரே
எந்தன் பக்கத்தில் துணையாய் இருப்பவர்
தீங்கு அணுகாமல் என்னை மறைப்பவர்
நீரே மீட்பர்
காத்து நடத்துவீர்
தடைகளை தாண்டியே
என்னை சுமந்து செல்பவர்