வல்லமை தேவனே
Christian Song Lyrics
TamilVallamai thaevanae
Sarva sirushtiyin karththarae
Aaraathippom um naamaththai
Engal Yesuvae
Yaekovaa shammaa Alleluya
Yaekovaa shaalom Alleluya
Entum nammodu iruppavarae
Samaathaana kaaranar neerae
Yaekovaa sitkaenu Alleluya
Yaekovaa kaathaesh Alleluya
Engal neethiyaay iruppavarae
Parisuththam seypavar neerae
Yaekovaayeerae Alleluya
Yaekovaa nisiyae Alleluya
Ellaa thaevaiyum santhippeer
Jeyam tharum Dhevan neerae
Yaekovaa raaqppaa Alleluya
Yaekovaa elshadaay Alleluya
Arputha sukaththai tharupavarae
Sarva vallavar neerae
வல்லமை தேவனே
சர்வ சிருஷ்டியின் கர்த்தரே
ஆராதிப்போம் உம் நாமத்தை
எங்கள் இயேசுவே
யேகோவா ஷம்மா அல்லேலூயா
யேகோவா ஷாலோம் அல்லேலூயா
என்றும் நம்மோடு இருப்பவரே
சமாதான காரணர் நீரே
யேகோவா சிட்கேனு அல்லேலூயா
யேகோவா காதேஷ் அல்லேலூயா
எங்கள் நீதியாய் இருப்பவரே
பரிசுத்தம் செய்பவர் நீரே
யேகோவாயீரே அல்லேலூயா
யேகோவா நிசியே அல்லேலூயா
எல்லா தேவையும் சந்திப்பீர்
ஜெயம் தரும் தேவன் நீரே
யேகோவா ராஃப்பா அல்லேலூயா
யேகோவா எல்ஷடாய் அல்லேலூயா
அற்புத சுகத்தை தருபவரே
சர்வ வல்லவர் நீரே