வரங்களை பெற உமதாவியை
Christian Song Lyrics
TamilVaragalai Pera Umathaviyai – varangalai pera umathaaviyai
Varangalai pera umathaaviyai oottidumae
Kanikalaal nirampida kaayangal aattidumae
Vallavar vallavar vallavarae
Varangalai tharupavarae
Vallavar vallavar vallavarae
Neer vaakku maaraathavarae
Akkini naavukal ennil thulirkkattum
Umathanpin peruvellam ennil nirampattum
Apishaeka thailamae ennnnil poliyattum
Arputham athisayam innaeramnadakkattum
Ekkaala saththamae Sabaiyil thonikkattum
Eriko mathilkalum inte utaiyattum
Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை
வரங்களை பெற உமதாவியை ஊற்றிடுமே
கனிகளால் நிரம்பிட காயங்கள் ஆற்றிடுமே
வல்லவர் வல்லவர் வல்லவரே
வரங்களை தருபவரே
வல்லவர் வல்லவர் வல்லவரே
நீர் வாக்கு மாறாதவரே
அக்கினி நாவுகள் என்னில் துளிர்க்கட்டும்
உமதன்பின் பெருவெள்ளம் என்னில் நிரம்பட்டும்
அபிஷேக தைலமே எண்ணில் பொழியட்டும்
அற்புதம் அதிசயம் இந்நேரம்நடக்கட்டும்