வீண் கோபம் என் மேல் ஏனோ
Christian Song Lyrics
TamilVeenn kopam en mael aeno
Vitintha pinnum irul soolumo
Virumpi vanthum vilaki pokum
Vilaiyaadum vitham aeno
Yesuvae pathil sollumae
Naan yaaridam kaetpaenae
Eththanai aemaattangal eththanai aelanangal
Umakkaaka sakiththa pothum um mukaththai maraippeero
Engae naan povaen enna naan seyvaen
En nilaimai therintha pinnum manam iranga maraுppeero
Engae unathu theyvam engae avarin kiriyai
Entu ethirikal thoottaுm pothum innum poraுmaiyo
வீண் கோபம் என் மேல் ஏனோ
விடிந்த பின்னும் இருள் சூழுமோ
விரும்பி வந்தும் விலகி போகும்
விளையாடும் விதம் ஏனோ
இயேசுவே பதில் சொல்லுமே
நான் யாரிடம் கேட்பேனே
எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை ஏளனங்கள்
உமக்காக சகித்த போதும் உம் முகத்தை மறைப்பீரோ
எங்கே நான் போவேன் என்ன நான் செய்வேன்
என் நிலைமை தெரிந்த பின்னும் மனம் இறங்க மறுப்பீரோ
எங்கே உனது தெய்வம் எங்கே அவரின் கிரியை
என்று எதிரிகள் தூற்றும் போதும் இன்னும் பொறுமையோ