வசந்த காலம் வந்தது
Christian Song Lyrics
TamilVasantha kaalam vanthathu
Iraivan varukai sameepamae
Kanakkaik kaetkum naalitho
Vekuviraivil nerunguthae
Amen Amen Alleluya
Yesuvae neer vaarumae
Vaethaththai nee maravaathae
Theerkkan uraiththa unnmaiyae
Maranthaal unthan pillaikalai
Marappaen enpathum thinnnamae
Kannkal yaavum kaanuthae
Unnmai unnilae thaeduthae
Mannar Yesuvin uruvamaay
Unnai avarkal kaanattum
வசந்த காலம் வந்தது
இறைவன் வருகை சமீபமே
கணக்கைக் கேட்கும் நாளிதோ
வெகுவிரைவில் நெருங்குதே
ஆமென் ஆமென் அல்லேலூயா
இயேசுவே நீர் வாருமே
வேதத்தை நீ மறவாதே
தீர்க்கன் உரைத்த உண்மையே
மறந்தால் உந்தன் பிள்ளைகளை
மறப்பேன் என்பதும் திண்ணமே
கண்கள் யாவும் காணுதே
உண்மை உன்னிலே தேடுதே
மன்னர் இயேசுவின் உருவமாய்