வணக்கம் வணக்கம் வணக்கமம்மா
Christian Song Lyrics
TamilVanakkam vanakkam vanakkamammaa
Vaanpukal vaelainakar aarokkiya maathaavae – 2
Manakkum thamilaalae vanakkam ammaa – elil
Malarnthidum isaiyaalae vanakkam ammaa – 2
Ninaikkum en ninaivaalae kuvikkum en karaththaalae
Thiththikkum kaaviyamaay thaevanai sumanthavalae – 2
Vaelainakar vantha vinnnavar thaayae
Vaenndum anparin udal porul neeyae – 2
Thaalaip panninthavarkkae thanjam aliththaayae
Kaththum kadal oram aalayam konndaayae
வணக்கம் வணக்கம் வணக்கமம்மா
வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே – 2
மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா – எழில்
மலர்ந்திடும் இசையாலே வணக்கம் அம்மா – 2
நினைக்கும் என் நினைவாலே குவிக்கும் என் கரத்தாலே
தித்திக்கும் காவியமாய் தேவனை சுமந்தவளே – 2
வேளைநகர் வந்த விண்ணவர் தாயே
வேண்டும் அன்பரின் உடல் பொருள் நீயே – 2
தாளைப் பணிந்தவர்க்கே தஞ்சம் அளித்தாயே
கத்தும் கடல் ஓரம் ஆலயம் கொண்டாயே