வறண்ட தேசம் போல்
Christian Song Lyrics
TamilVarannda thaesam pol
En aavi aenguthu
Neerillaamal nilaiyillaamal
Kalangi aenguthu
Kilaiyai thaedum paravai pola
Paraman ummai thaedukiraேn
Karaiyai thaedum alaiyai pola
Unthan anpai naadukiraேn
Thaaymatiyai thaedukinta pillaiyai pola
Iraivaa… iraivaa… iraivaa…
Thaarai thaedum maankal pola
Ummai thaeduthu
Virakathaapam manathu konndu
Nisiyil paaduthu
Iraivaa… iraivaa…
Annam thaedum eyyon pola
Aenthal ummai thaedukiraேn
Vilangu utta vinaivan pola
Nannpanukkaay aengukiraேn
Vaedan valaiyil maattikkonnda
Puraavai pola
Iraivaa… iraivaa… iraivaa…
Kutikka neerum kitaikkumaa?
Enathu thaakam theerumaa?
Vaalvin thaedal mutiyumaa?
Melintha vayiraு niraiyumaa?
Amara idamum kitaikkumaa?
Kaiyil vilangu utaiyumaa?
Iraivaa… iraivaa…
Varannda thaesam pol en aavi aenguthu
Neerillaamal nilaiyillaamal kalangi aenguthu
Thaarai thaedum maankal pola ummai thaeduthu
Virakathaapam manathu konndu nisiyil paaduthu
வறண்ட தேசம் போல்
என் ஆவி ஏங்குது
நீரில்லாமல் நிலையில்லாமல்
கலங்கி ஏங்குது
கிளையை தேடும் பறவை போல
பரமன் உம்மை தேடுகிறேன்
கரையை தேடும் அலையை போல
உந்தன் அன்பை நாடுகிறேன்
தாய்மடியை தேடுகின்ற பிள்ளையை போல
இறைவா… இறைவா… இறைவா…
தாரை தேடும் மான்கள் போல
உம்மை தேடுது
விரகதாபம் மனது கொண்டு
நிசியில் பாடுது
இறைவா… இறைவா…
அன்னம் தேடும் எய்யோன் போல
ஏந்தல் உம்மை தேடுகிறேன்
விலங்கு உற்ற வினைவன் போல
நண்பனுக்காய் ஏங்குகிறேன்
வேடன் வலையில் மாட்டிக்கொண்ட
புறாவை போல
இறைவா… இறைவா… இறைவா…
குடிக்க நீரும் கிடைக்குமா?
எனது தாகம் தீருமா?
வாழ்வின் தேடல் முடியுமா?