வாரும் தூய ஆவியே உம்
Christian Song Lyrics
TamilVaarum thooya aaviyae – um
Pirasannathththai vaanjikkirom – um
Vallamaiyaal ennai niraithththu – neer
Aalukai seyyum – vaarum
1. Jeeva thannnneer neerae
Thaakam theerkkum oottaு
Aalosanai kaarththr – ennai
Aalukai seyyum – -2-vaarum thooya
2. Aakkiniyum neerae
Perum kaattaுm neerae
Perumalai polavae – um
Aaviyai oottaுm -2- vaarum thooya
Alleluya . . . . . .Alleluya . . . . . .
Nallavarae.. Vallavarae . . . . . . .
Alleluya . . . . . .Alleluya . . . . . .
வாரும் தூய ஆவியே – உம்
பிரசன்னத்த்தை வாஞ்சிக்கிறோம் – உம்
வல்லமையால் என்னை நிறைத்த்து – நீர்
ஆளுகை செய்யும் – வாரும்
1. ஜீவ தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கார்த்த்ர் – என்னை
ஆளுகை செய்யும் – -2-வாரும் தூய
2. ஆக்கினியும் நீரே
பெரும் காற்றும் நீரே