வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது
Christian Song Lyrics
TamilVetti murasu kottum naal piranthuvittathu
Elupputhalin akkiniyo kolunthuvittathu -allaeluyaa (4)
1. Saaththaanukku saavumanni
Atikkum naeram
Thaesamengum thaeva aatchi
Nirantharamaakum -allaeluyaa (4)
2. Vaenthan Yesu
Aatchiyingu piranthuvittathae
Vettikkoti thisaikalengum
Paranthu vittathae -allaeluyaa (4)
3. Elupputhalin akkiniyo
Paravidum patti
Thaevasenai yuththa senai
Atainthidum vetti -allaeluyaa (4)
வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது
எழுப்புதலின் அக்கினியோ கொழுந்துவிட்டது -அல்லேலுயா (4)
1. சாத்தானுக்கு சாவுமணி
அடிக்கும் நேரம்
தேசமெங்கும் தேவ ஆட்சி
நிரந்தரமாகும் -அல்லேலுயா (4)
2. வேந்தன் இயேசு
ஆட்சியிங்கு பிறந்துவிட்டதே
வெற்றிக்கொடி திசைகளெங்கும்
பறந்து விட்டதே -அல்லேலுயா (4)
3. எழுப்புதலின் அக்கினியோ
பரவிடும் பற்றி
தேவசேனை யுத்த சேனை
அடைந்திடும் வெற்றி -அல்லேலுயா (4)