வானக அரசியே மாந்தரின் அன்னையே நான்
Christian Song Lyrics
TamilVaanaka arasiyae maantharin annaiyae – naan
Unaip paadiduvaen manam makilnthida vaalththiduvaen
Panniru vinnmeen mutiyenak konndaval nee
Pon kathironai aataiyaay anninthaval nee – 2
Alakaiyin thalaimithiththaay vinn mannanai emakkaliththaay
Intum meetpin panni thodarkintay
Kaatchikal vali iraiyarul tharukintay – 2
Puviyathan thaay enavae makkal anaivaraik kaakkintay
வானக அரசியே மாந்தரின் அன்னையே – நான்
உனைப் பாடிடுவேன் மனம் மகிழ்ந்திட வாழ்த்திடுவேன்
பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டவள் நீ
பொன் கதிரோனை ஆடையாய் அணிந்தவள் நீ – 2
அலகையின் தலைமிதித்தாய் விண் மன்னனை எமக்களித்தாய்
இன்றும் மீட்பின் பணி தொடர்கின்றாய்
காட்சிகள் வழி இறையருள் தருகின்றாய் – 2
புவியதன் தாய் எனவே மக்கள் அனைவரைக் காக்கின்றாய்