வானம் பூமி
Christian Song Lyrics
TamilVaanam poomi
Ellaaththaiyum pataichcha
Appaavin makano
Mariyaalin matiyilae-2
Thaaveethin oorilae saththiraththin veliyilae
Makimaiyin raajaavaay vanthaarae paarilae
Nampikkaiyin raajaavaay
Vanthaarae rojaavaay
Kaakka piranthaar immaanuvaelanaay -2
Pethlakaem oorukkuththaan
Povom vaanga
Raajaathi raajanai
Paarppom vaanga -2
Irunnda vaalkkaiyai velichcham
Aakkida thaalmaiyaay vanthaarae
Maanidar naduvilae saapam pokkavae
Nammai meetkavae sdaaraa vanthaarae
Thannaiyae kodukkavae-2
வானம் பூமி
எல்லாத்தையும் படைச்ச
அப்பாவின் மகனோ
மரியாளின் மடியிலே-2
தாவீதின் ஊரிலே சத்திரத்தின் வெளியிலே
மகிமையின் ராஜாவாய் வந்தாரே பாரிலே
நம்பிக்கையின் ராஜாவாய்
வந்தாரே ரோஜாவாய்
காக்க பிறந்தார் இம்மானுவேலனாய் -2
பெத்லகேம் ஊருக்குத்தான்
போவோம் வாங்க
ராஜாதி ராஜனை
பார்ப்போம் வாங்க -2
இருண்ட வாழ்க்கையை வெளிச்சம்
ஆக்கிட தாழ்மையாய் வந்தாரே
மானிடர் நடுவிலே சாபம் போக்கவே
நம்மை மீட்கவே ஸ்டாரா வந்தாரே
தன்னையே கொடுக்கவே-2