வானம் போற்றும் உயிர்த்தெழுந்த கர்த்தரை
Christian Song Lyrics
TamilVaanam pottaுm uyirththeluntha karththarai
Eedattavar alakil maenmaiyullavar
Singaasanaththilae veettaாlum iraajanai
Vanangi pottiyae ummai aaraathippaen -2
Naan paaduvaen uyirththeluntha karththarai
Jeevan eenthaar pithaavodennai serththittar
வானம் போற்றும் உயிர்த்தெழுந்த கர்த்தரை
ஈடற்றவர் அழகில் மேன்மையுள்ளவர்
சிங்காசனத்திலே வீற்றாளும் இராஜனை
வணங்கி போற்றியே உம்மை ஆராதிப்பேன் -2
நான் பாடுவேன் உயிர்த்தெழுந்த கர்த்தரை
ஜீவன் ஈந்தார் பிதாவோடென்னை சேர்த்திட்டார்