வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்
Christian Song Lyrics
TamilVaanjikkiraேn yaasikkiraேn
Virumpukiraேn Parisuththam – 3
Ninaivukalai suththappaduththividum – en
Sinthanaikalai Parisuththamaakkidum – 2 – um
Pirasannaththai ennaeramum naadukiraேn
Vasanangalai naalum thiyaanikkiraேn – um – 2
En kannkalai neer kaluvividum – en
Paarvaiyinai neer suththamaakkidum – 2 – um
Paathaiyai naanum kaanavaenndumae – thooya
Valiyinil nithamum nadakkanumae – um – 2
Ulakaththin vaalvai utharivittu – en
Siluvaiyai sumanthu pinpattaுvaen – 2 – ummai
Thuthikkum en naavaal pukalpaduvaen – um
Anpilae naalthoraுm valarnthiduvaen – ummai – 2
வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்
விரும்புகிறேன் பரிசுத்தம் – 3
நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் – என்
சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் – 2 – உம்
பிரசன்னத்தை எந்நேரமும் நாடுகிறேன்
வசனங்களை நாளும் தியானிக்கிறேன் – உம் – 2
என் கண்களை நீர் கழுவிவிடும் – என்
பார்வையினை நீர் சுத்தமாக்கிடும் – 2 – உம்
பாதையை நானும் காணவேண்டுமே – தூய
வழியினில் நிதமும் நடக்கணுமே – உம் – 2