வாக்கு தந்த வாக்கு மாற தேவன்(2)
Christian Song Lyrics
TamilVaakku thantha vaakku maara Dhevan(2)
Valuvathennai kaaththiduvaar
Valikalilellaam nadaththiduvaar (2)
Tharisanaththaal ennai veraுththanarae
Pariyaasam seythu nakaiththanarae (2)
Um kirupai en maelae vaithiteerae
Ariyannai mael ennai aettineerae (2)
Thuruththiyai koduththennai thuraththinarae
Aniyaaya palisumaikal sumaththinarae (2)
Thuravai thiranthennai thettineerae
Vaalavaiththu ennai uyarthinaerae (2)
வாக்கு தந்த வாக்கு மாற தேவன்(2)
வழுவதென்னை காத்திடுவார்
வழிகளிலெல்லாம் நடத்திடுவார் (2)
தரிசனத்தால் என்னை வெறுத்தனரே
பரியாசம் செய்து நகைத்தனரே (2)
உம் கிருபை என் மேலே வைதிடீரே
அரியணை மேல் என்னை ஏற்றினீரே (2)
துருத்தியை கொடுத்தென்னை துரத்தினரே
அநியாய பழிசுமைகள் சுமத்தினரே (2)
துரவை திறந்தென்னை தெற்றினீரே
வாழவைத்து என்னை உயர்தினேரே (2)