வாருங்கள் இறைமக்களே
Christian Song Lyrics
TamilVaarungal iraimakkalae
Iraimakan kaattiya muraithanil paliyida
Vaarungal iraimakkalae
Kuruvudan kooti kudumpamaay maari – 2
Iraivanai unndu punitharaay maarida
Iraivanin vaarththaiyai ithayaththil aettaு – 2
Inivarum vaalvil puthu oli peravae
Pakaimaiyai oliththu pulankalai araுththu – 2
Nalankalai naatiyae nanmaikal atainthida
வாருங்கள் இறைமக்களே
இறைமகன் காட்டிய முறைதனில் பலியிட
வாருங்கள் இறைமக்களே
குருவுடன் கூடி குடும்பமாய் மாறி – 2
இறைவனை உண்டு புனிதராய் மாறிட
இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்று – 2
இனிவரும் வாழ்வில் புது ஒளி பெறவே
பகைமையை ஒழித்து புலன்களை அறுத்து – 2
நலன்களை நாடியே நன்மைகள் அடைந்திட