வேரூன்றவும் கட்டப்படவும்
Christian Song Lyrics
TamilVaeroontavum kattappadavum
Karththar Yesuvil vaeroontuvom
Kanmalai meethae kattappaduvom
Visuvaasaththil uraுthi kolvom
Nantiyaal ullam nirainthiduvom – Karththar
1. Paavam illaathoru vaalkkaiyum
Maayam illaa manaththaalmaiyum – 2
Saantham neetiya poraுmaiyum – 2
Irakkam thayavai thariththida – Karththar
2. Vaetha vasanaththaal niraiyavum
Thaeva samaathaanam aalavum
Paethangal inti vaalavum
Paeranpil valarnthu perukida – Karththar
3. Thiruvasanam engum kooravum
Thirappin vaasalil nirkavum
Yesuvin nukaththai aerkavum
Varukaiyil makimai atainthida – Karththar
வேரூன்றவும் கட்டப்படவும்
கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்
கன்மலை மீதே கட்டப்படுவோம்
விசுவாசத்தில் உறுதி கொள்வோம்
நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் – கர்த்தர்
1. பாவம் இல்லாதொரு வாழ்க்கையும்
மாயம் இல்லா மனத்தாழ்மையும் – 2
சாந்தம் நீடிய பொறுமையும் – 2
இரக்கம் தயவை தரித்திட – கர்த்தர்
2. வேத வசனத்தால் நிறையவும்