வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால்
Christian Song Lyrics
TamilVaanaththin thiravukkolai koduththathinaal
Vaanaththin nanmaikalaal niraiththavarae
Selva seemaanaay maattineerae
Seeyonukku thayai seyyum kaalam
Ippoluthae varukintathu
Illai enta nilai illaiyae
Kuraivukalellaam niraivaanathae
Iratchannyaththai naan kanndathinaal
Niraivaana palanai atainthaenae
Alukai illai pulampal illai
Vaathaikal ontum thodarvathillai
Makanaiyae namakkaay koduththittavar
Anaiththaiyum thiralaay koduththiduvaar
வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால்
வானத்தின் நன்மைகளால் நிறைத்தவரே
செல்வ சீமானாய் மாற்றினீரே
சீயோனுக்கு தயை செய்யும் காலம்
இப்பொழுதே வருகின்றது
இல்லை என்ற நிலை இல்லையே
குறைவுகளெல்லாம் நிறைவானதே
இரட்சண்யத்தை நான் கண்டதினால்
நிறைவான பலனை அடைந்தேனே
அழுகை இல்லை புலம்பல் இல்லை
வாதைகள் ஒன்றும் தொடர்வதில்லை
மகனையே நமக்காய் கொடுத்திட்டவர்