வாரும் ஐயா போதகரே
Christian Song Lyrics
Tamil1. Vaarum aiyaa pothakarae
Vannthemmidam thangiyirum
Serum aiyaa panthiyinil
Siriyavaraam engalidam ( vaarum..)
2. Olimangi irulaachchaே
Uththamanae, vaarum aiyaa
Kaluththiravu kaaththiruppom
Kaathalanae karunnai seyvaay ( vaarum..)
3. Naan iruppaen, naduvil entay
Naayan un naamam namaskarikka
Thaamathamaen thayai puriya
Tharparanae, nalam tharuvaay ( vaarum..)
4. Untan manai thiruchSabaiyai
Ulaka mengum valarththiduvaay
Panthamarap parikariththae
Paakyam alith thaanndarulvaay ( vaarum..)
1. வாரும் ஐயா போதகரே
வந்ந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம் ( வாரும்..)
2. ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே, வாரும் ஐயா
கழுத்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் ( வாரும்..)
3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே, நலம் தருவாய் ( வாரும்..)