வானம் திறக்குமே
Christian Song Lyrics
TamilVaanam thirakkumae
Ekkaala saththam kaetkumae
Thootharodu
En Dhevan varuvaarae
Yutha raajaa singamaay
Saaththanai jeyiththavar
Ulakaththai ventavar
Meenndum varukiraar
Ennai neer manniththu
Um raththaththaal kaluvi
Um pillaiyaay
Ennai maattidumae
Ennai tharukiraேn
Um paatham varukiraேn
Manniyum
Ummodu serththukkollum
Uma samookam varukiraேn
Ummai naan thuthikkiraேn
En paavam kaluvi
Parisuththamaay maattidumae
Ennai tharukiraேn
Um paatham varukiraேn
Manniyum
Ummodu serththukkollum
வானம் திறக்குமே
எக்காள சத்தம் கேட்குமே
தூதரோடு
என் தேவன் வருவாரே
யுத ராஜா சிங்கமாய்
சாத்தனை ஜெயித்தவர்
உலகத்தை வென்றவர்
மீண்டும் வருகிறார்
என்னை நீர் மன்னித்து
உம் ரத்தத்தால் கழுவி
உம் பிள்ளையாய்
என்னை மாற்றிடுமே
என்னை தருகிறேன்
உம் பாதம் வருகிறேன்
மன்னியும்
உம்மோடு சேர்த்துக்கொள்ளும்
உம சமூகம் வருகிறேன்
உம்மை நான் துதிக்கிறேன்
என் பாவம் கழுவி
பரிசுத்தமாய் மாற்றிடுமே
என்னை தருகிறேன்
உம் பாதம் வருகிறேன்
மன்னியும்
உம்மோடு சேர்த்துக்கொள்ளும்