விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்
Christian Song Lyrics
TamilVisuvaasiyin kaathil pada, Yesuventa naamam
Viruppaayavar seviyil thoni inippaakuthu paasam.
1. Pasiththa aaththumaavaip pasiyaattaு mannaavathuvae@
Musippaaraுthal ilaiththorkkellaam muttaுm anthap peyarae.
2. Thuyaraiyathu neekki kaayamaattik kunappaduththum@
Payangal yaavum Yesuvental paranthotiyae pokum.
3. Kaayappatta iruthayaththaik kaluvich suththappaduththum,
Maayaikonnda nenjaiyathu mayakkamintividukkum.
4. Ellai illaak kirupaiththiral aettaுnirainthirukkum,
Ellaa naalum maaraachchelvam Yesuventa peyarae.
5. Ennaanndavaa, en jeevanae en maarkkamae, mutivae,
Ennaal varunthuthiyai neerae aettaுkkollum, thaevae.
விசுவாசியின் காதில் பட, இயேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்.
1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே@
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே.
2. துயரையது நீக்கி காயமாற்றிக் குணப்படுத்தும்@
பயங்கள் யாவும் இயேசுவென்றால் பறந்தோடியே போகும்.
3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,
மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும்.
4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,
எல்லா நாளும் மாறாச்செல்வம் இயேசுவென்ற பெயரே.