விண்ணில் ஓர் நட்சத்திரம் மின்னி திலங்குதே
Christian Song Lyrics
TamilVinnnnil or natchaththiram minni thilanguthae
Vinnnavarin pirappidaththai valikaatta selluthae
Kuloriyaa kuloriyaa hallaelooyaa
Arannmanai illai angaaraa veettil
Maattu tholuvathilae
Paralokam makila thootharkal vaalththa
Punniyar poomiyil avathariththaar
Saasthirikal aattitaiyar Yesuvai
Tharisiththu kaannikkai seluththinar
Ulaka ratchakar Yesu piranthaar
Narseythi ulakengum paraisaattinaar
விண்ணில் ஓர் நட்சத்திரம் மின்னி திலங்குதே
விண்ணவரின் பிறப்பிடத்தை வழிகாட்ட செல்லுதே
குளோரியா குளோரியா ஹல்லேலூயா
அரண்மனை இல்லை அங்காரா வீட்டில்
மாட்டு தொழுவதிலே
பரலோகம் மகிழ தூதர்கள் வாழ்த்த
புன்னியர் பூமியில் அவதரித்தார்
சாஸ்திரிகள் ஆட்டிடையர் இயேசுவை
தரிசித்து காணிக்கை செலுத்தினர்
உலக ரட்சகர் இயேசு பிறந்தார்
நற்செய்தி உலகெங்கும் பறைசாட்டினார்