வசதி இல்லை
Christian Song Lyrics
TamilVasathi illai
Thanga idamum illai
Uthavi seyya ingu oruvarum illai(2)
Ummaiyae nampi vaalkkinten Yesuvae
Enthan naesarae neer oruvarae
Enthan ataikkalam aathaaramae(2)
Unavum illai
Udukka utaiyumillai
Koduppavar ingu evarumillai(2)
Porulum illai
Kaiyil panamumillai
Tharupavar ingu evarumillai (2)
வசதி இல்லை
தங்க இடமும் இல்லை
உதவி செய்ய இங்கு ஒருவரும் இல்லை(2)
உம்மையே நம்பி வாழ்க்கின்றேன் இயேசுவே
எந்தன் நேசரே நீர் ஒருவரே
எந்தன் அடைக்கலம் ஆதாரமே(2)
உணவும் இல்லை
உடுக்க உடையுமில்லை
கொடுப்பவர் இங்கு எவருமில்லை(2)
பொருளும் இல்லை
கையில் பணமுமில்லை
தருபவர் இங்கு எவருமில்லை (2)