விழுந்துட்டேனு பார்த்தியா
Christian Song Lyrics
TamilVilunthuttaேnu paarththiyaa
Aemaanthupoy ninniyaa
Yesu enna nirka seythaar
Saaththaan neeyum paarththiyaa…..(2)
Kirupaiyaala naanum nirkiraேn
Nirmoolamaakaamal irukkiraேn…..(2)
Saththuru vellam pola ennai ethirththaalum
Aaviyaanavar kotiyaetti ennai nadaththukiraar….(2)
Enakku ethiraaka elumpum aayutham…..(2)
Vaaykkaamal poyvidum Yesuvin naamaththilae….(2)
Ethirikal koottamaaka uruveduththaalum
Enakku ethiraay vanthu muraுmuraுththaalum ……(2)
Sithari odiduvaay siraiyai maattiduvaar…..(2)
Sirappaana sampavaththai Yesu seythiduvaar….(2)
விழுந்துட்டேனு பார்த்தியா
ஏமாந்துபோய் நின்னியா
இயேசு என்ன நிற்க செய்தார்
சாத்தான் நீயும் பார்த்தியா…..(2)
கிருபையால நானும் நிற்கிறேன்
நிர்மூலமாகாமல் இருக்கிறேன்…..(2)
சத்துரு வெள்ளம் போல என்னை எதிர்த்தாலும்
ஆவியானவர் கொடியேற்றி என்னை நடத்துகிறார்….(2)
எனக்கு எதிராக எழும்பும் ஆயுதம்…..(2)
வாய்க்காமல் போய்விடும் இயேசுவின் நாமத்திலே….(2)