வசதியைத் தேடி ஓடாதே
Christian Song Lyrics
TamilVasathiyaith thaeti odaathae
Athu thodu vaanam
Vasathikal niraivu tharuvathillai
Vaanaththai evarum thoduvathillai
Vasathi vanthaal payanpaduththu
Suvisesham solvatharku
Aalukai seyya
Atimaippaduththa
Alakellaam attaுp pokum
Elil aemaattaுm
Kavarchchi ellaam kaanal neer
Kadanthu pokum seekkiraththil
Vettukkili kaattuththaen
Unndu vanthaar yovaan
Ulakaththai kalakkiya manithar avar
Uduththiyatho oru ottakaththol
Panamayakkam ellaavitha
Theemaikalin thodakkam
Sittinpam echcharikkai – unnai
Nataipinamaakkividum
வசதியைத் தேடி ஓடாதே
அது தொடு வானம்
வசதிகள் நிறைவு தருவதில்லை
வானத்தை எவரும் தொடுவதில்லை
வசதி வந்தால் பயன்படுத்து
சுவிசேஷம் சொல்வதற்கு
ஆளுகை செய்ய
அடிமைப்படுத்த
அழகெல்லாம் அற்றுப் போகும்
எழில் ஏமாற்றும்
கவர்ச்சி எல்லாம் கானல் நீர்
கடந்து போகும் சீக்கிரத்தில்
வெட்டுக்கிளி காட்டுத்தேன்
உண்டு வந்தார் யோவான்
உலகத்தை கலக்கிய மனிதர் அவர்
உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல்
பணமயக்கம் எல்லாவித
தீமைகளின் தொடக்கம்
சிற்றின்பம் எச்சரிக்கை – உன்னை
நடைபிணமாக்கிவிடும்