வேதம் அறிய வேதம்
Christian Song Lyrics
TamilVaetham ariya vaetham
En Dhevan thanthathu – 2
Unnai maattaுm puthithaakkum
Uyar Nnokkam konndathu
Chorus
Vaetham ariya vaetham
En Dhevan thanthathu
Verse 1
Thinamum kaattum valiyai
Thiruvirunthaay thanthidum
Thiyangum manathai thiruppi
Thooya palavum pokkidum – 2
Theemai seyya odum kaalai thaduththi niraுththidum
Thooymai aakkidum thooymai aakkidum
Verse 2
Paraman iraththam paaynthotiya
Kalvaari kaatdidum
Paaram sumantha Yesu
Dhevan thiyaakamaay thanthathu – 2
Paathai thavari odum unnai paasamaay alaiththidum
Paathai kaatdidum paathai kaatdidum
வேதம் அறிய வேதம்
என் தேவன் தந்தது – 2
உன்னை மாற்றும் புதிதாக்கும்
உயர் நோக்கம் கொண்டது
Chorus
வேதம் அறிய வேதம்
என் தேவன் தந்தது
Verse 1
தினமும் காட்டும் வழியை
திருவிருந்தாய் தந்திடும்
தியங்கும் மனதை திருப்பி
தூய பலவும் போக்கிடும் – 2
தீமை செய்ய ஓடும் காலை தடுத்தி நிறுத்திடும்
தூய்மை ஆக்கிடும் தூய்மை ஆக்கிடும்
Verse 2
பரமன் இரத்தம் பாய்ந்தோடிய
கல்வாரி காட்டிடும்
பாரம் சுமந்த இயேசு
தேவன் தியாகமாய் தந்தது – 2
பாதை தவறி ஓடும் உன்னை பாசமாய் அழைத்திடும்
பாதை காட்டிடும் பாதை காட்டிடும்