விண்மணி பொன்மணி
Christian Song Lyrics
Tamil1. Vinnmanni ponmanni ,viththaka manniyae ,
Vitpulam poovirku vilaiththidung kaniyae ,
Sonmanni maalai thokuththa nalmanniyae,
Sothiyaay ingaெlan tharul soodaamanni !
2. Panmanni koththolir paavalar manniyae ,
Paakkiyam tharunj seeva kaarunnya manniyae ,
Kannmanni pontinor kannmanni yrulak
Kanndanar urai kaettak kannnarul manniyae !
3. Mangai seeyon makal poonnda vaana manniyae ,
Maasilaar ulamathil olirum amamanniyae ,
Nangai marikanni yeenta kannmanniyae
Narar surar pottidu naayaka manniyae
1. விண்மணி பொன்மணி ,வித்தக மணியே ,
விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே ,
சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே,
சோதியாய் இங்கெழந் தருள் சூடாமணி !
2. பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே ,
பாக்கியம் தருஞ் சீவ காருண்ய மணியே ,
கண்மணி பொன்றினோர் கண்மணி ய்ருளக்
கண்டனர் உரை கேட்டக் கண்ணருள் மணியே !
3. மங்கை சீயோன் மகள் பூண்ட வான மணியே ,
மாசிலார் உளமதில் ஒளிரும் அமமணியே ,
நங்கை மரிகன்னி யீன்ற கண்மணியே
நரர் சுரர் போற்றிடு நாயக மணியே