விண்ணவரின் விண்மகிமை
Christian Song Lyrics
TamilVinnnavarin vinnmakimai
Kannmun kanntaen jolikkumaappol
Pirakaasikkum Yesu mukam
Vennmaekaththil ponmukamae –
Vennpanju ponta thalaimutiyum
Uraipani pol sirasumaamae
Minnalin thottam utaiyilumae
Inthiraneela saayalumae
Avarin sareeram patikap pachchaை
Itaiyil ooppaasin thangak kachchaை
Kannkal erikira theepangalaam
Kaalkal vennkalath thulakkamaamae
Vachchirap pirakaasa manndalamae
Suttilum malainaal vaanavillae
Akkini mayamaana utpuramae
Makimaiyin karththarin kaatchiyithae
விண்ணவரின் விண்மகிமை
கண்முன் கண்டேன் ஜொலிக்குமாப்போல்
பிரகாசிக்கும் இயேசு முகம்
வெண்மேகத்தில் பொன்முகமே –
வெண்பஞ்சு போன்ற தலைமுடியும்
உறைபனி போல் சிரசுமாமே
மின்னலின் தோற்றம் உடையிலுமே
இந்திரநீல சாயலுமே
அவரின் சரீரம் படிகப் பச்சை
இடையில் ஊப்பாசின் தங்கக் கச்சை