வாழ்வுக்கு வழிதனை சொல்வாயா
Christian Song Lyrics
TamilVaalvukku valithanai solvaayaa
Antha payanaththil ennudan nadappaayaa (2)
Pallangalum maedukalum thaduththaalum
Un karaththaal niraுvida nee iruppaay(2)
Thuyarangal pala ennai thinam soolnthaalum(2)
Nee ennai annaiththu kaaththukkolvaay
Athuvae entum niraivaakum
Ennnangalum thayakkangalum irunthaalum
Um arulaal karainthida seythiduvaay (2)
Punnkal pala enakkullae valiththitinum (2)
Unathu iraththaththil kaluviduvaay
Ante enthan uyir aavaay
வாழ்வுக்கு வழிதனை சொல்வாயா
அந்த பயணத்தில் என்னுடன் நடப்பாயா (2)
பள்ளங்களும் மேடுகளும் தடுத்தாலும்
உன் கரத்தால் நிறுவிட நீ இருப்பாய்(2)
துயரங்கள் பல என்னை தினம் சூழ்ந்தாலும்(2)
நீ என்னை அணைத்து காத்துக்கொள்வாய்
அதுவே என்றும் நிறைவாகும்
எண்ணங்களும் தயக்கங்களும் இருந்தாலும்
உம் அருளால் கரைந்திட செய்திடுவாய் (2)
புண்கள் பல எனக்குள்ளே வலித்திடினும் (2)
உனது இரத்தத்தில் கழுவிடுவாய்
அன்றே எந்தன் உயிர் ஆவாய்