வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
Christian Song Lyrics
TamilVaanamum poomiyum malaippallaththaakkum
Vaalththumae aanndavar nallavarvallavar
Santhira sooriyan sakalamumvananguthae
Enthanin ithayamum inpaththaalponguthae (2)
Unthanin kirupaiyai ennnavummutiyaathae
Thanthaiyumaanavar nallavar vallavar- vaanamum
Pachchaை kampala vayal paramanaipottaுthae
Paravai inangalum paatiththuthikkuthae (2)
Paktharin ullangal paravasamataiyuthae
Parisuththa aanndavar nallavarvallavar - vaanamum
Udal nalam pettathaal ullamumponguthae
Kadal pola karunnyam kanndathaalkolluthae (2)
Kadalalai Yesuvin paathamthaluvuthae
Thidamaana aanndavar nallavarvallavar - vaanamum
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்
சந்திர சூரியன் சகலமும்வணங்குதே
எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)
உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே
தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும்
பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே
பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)
பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே
பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் - வானமும்