விசுவாசம் இல்லையின்னா வாழ்க்கை நாசம்
Christian Song Lyrics
TamilVisuvaasam illaiyinnaa vaalkkai naasam
Visuvaasam irunthaalae vaalkkai poo vaasam
Oru pakkam vaetham maru pakkam vaennduthal
Ivai irunthaal valarum visuvaasam
Ennamellaam Yesu maela seyalum Yesu pola
Ithu thaanaa meyyaana visuvaasam
விசுவாசம் இல்லையின்னா வாழ்க்கை நாசம்
விசுவாசம் இருந்தாலே வாழ்க்கை பூ வாசம்
ஒரு பக்கம் வேதம் மரு பக்கம் வேண்டுதல்
இவை இருந்தால் வளரும் விசுவாசம்
என்னமெல்லாம் இயேசு மேல செயலும் இயேசு போல
இது தானா மெய்யான விசுவாசம்