வேதபுத்தகமே வேத புத்தகமே
Christian Song Lyrics
TamilVaethapuththakamae, vaetha puththakamae,
Vaetha puththakamae, vilai petta
Selvam neeyae
1. Paethaikalin njaanamae, – periya
Thiraviyamae, paathaikku naltheepamae -
Paakyar virumpun thaenae!
2. Ennai enakkuk kaatti- en
Nilaimaiyai maattip,
Ponnulakaththaik kaattip
- pokum vali solvaayae!
3. Thunpakaalam aaraுthal – unnaal
Varum nisamae inpamaakunj
Saaventay – entum
Nampina paerkkae!
4. Panniru maathangalum -
Pariththunnnalaam unkani
Unnaith thiyaanippavar -
Uyarkathi sernthiduvaar!
வேதபுத்தகமே, வேத புத்தகமே,
வேத புத்தகமே, விலை பெற்ற
செல்வம் நீயே
1. பேதைகளின் ஞானமே, – பெரிய
திரவியமே, பாதைக்கு நல்தீபமே -
பாக்யர் விரும்புந் தேனே!
2. என்னை எனக்குக் காட்டி- என்
நிலைமையை மாற்றிப்,
பொன்னுலகத்தைக் காட்டிப்
- போகும் வழி சொல்வாயே!
3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்