விசாலத்தில்
Christian Song Lyrics
TamilVisaalathil – visaalaththil
Visaalaththil visaalaththil visaalaththil
Ennai vaiththavarae
Vaanangalai pataiththavarae
Vaanangalai pataiththavarae
Ellaiyai ellaiyai ellaiyai
Virivaakkineerae
Poomikku sonthakkaararae
Poomikku sonthakkaararae
Ennai iduppil vaiththu sumantheerae
Mulangaalil vaiththu thaalaattineerae
Anaathi sinaekithaththaal
Ennai sinaekiththu
Mikuntha kaarunnyaththaal
Iluththu konnteer
Ennai thaeti vanthu naesiththeerae
Vittu vilaka maattaேn enteerae
Ethiri arukil nerungaathapatikku
Uyarntha ataikkalaththil vaiththu konnteer
Ennai uyarththi vaiththu rasiththeerae
Kooda appaa iruppaen enteerae
Ennnnil neer makimai paduveerentu
Pirakkum munpaakavae kuriththuvittir
Visaalathil – விசாலத்தில்
விசாலத்தில் விசாலத்தில் விசாலத்தில்
என்னை வைத்தவரே
வானங்களை படைத்தவரே
வானங்களை படைத்தவரே
எல்லையை எல்லையை எல்லையை
விரிவாக்கினீரே
பூமிக்கு சொந்தக்காரரே
பூமிக்கு சொந்தக்காரரே
என்னை இடுப்பில் வைத்து சுமந்தீரே
முழங்காலில் வைத்து தாலாட்டினீரே
அனாதி சிநேகிதத்தால்
என்னை சிநேகித்து
மிகுந்த காருண்யத்தால்
இழுத்து கொண்டீர்
என்னை தேடி வந்து நேசித்தீரே
விட்டு விலக மாட்டேன் என்றீரே
எதிரி அருகில் நெருங்காதபடிக்கு
உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து கொண்டீர்
என்னை உயர்த்தி வைத்து ரசித்தீரே
கூட அப்பா இருப்பேன் என்றீரே
எண்ணில் நீர் மகிமை படுவீரென்று
பிறக்கும் முன்பாகவே குறித்துவிட்டீர்