வீராதி வீரனாக
Christian Song Lyrics
TamilVeeraathi veeranaaka
Jeya Kristhu piranthaar
Veeraathi veeranaaka
Jeya Kristhu piranthaar
Veeraathi veeranaaka
Jeya Kristhu piranthaar
Piranthaarae piranthaarae
Jeya vaenthan piranthaar
Piranthaarae piranthaarae
Jeya vaenthan piranthaar
Maasattaோraay nammai matta
Mannnukku vanthavarae
Nammai pillaiyaaka aettaுkkonndu
Thamsiththam seypavarae
Maasattaோraay nammai matta
Mannnukku vanthavarae
Nammai pillaiyaaka aettaுkkonndu
Thamsiththam seypavarae
Piranthaarae piranthaarae
Jeya vaenthan piranthaar
Piranthaarae piranthaarae
Jeya vaenthan piranthaar
Aathiyum anthamum
Alpaavum omaekaavum
Aanavar neer oruvarae
Mutivilaathavar
Mutivuppariyantham
Ennodu iruppavarae
Pirantheerae pirantheerae
Pirantheerae pirantheerae
Enakkaaka nanti aiyaa
Pirantheerae pirantheerae
Pirantheerae pirantheerae
வீராதி வீரனாக
ஜெய கிறிஸ்து பிறந்தார்
வீராதி வீரனாக
ஜெய கிறிஸ்து பிறந்தார்
வீராதி வீரனாக
ஜெய கிறிஸ்து பிறந்தார்
பிறந்தாரே பிறந்தாரே
ஜெய வேந்தன் பிறந்தார்
பிறந்தாரே பிறந்தாரே
ஜெய வேந்தன் பிறந்தார்
மாசற்றோராய் நம்மை மற்ற
மண்ணுக்கு வந்தவரே
நம்மை பிள்ளையாக ஏற்றுக்கொண்டு
தம்சித்தம் செய்பவரே
மாசற்றோராய் நம்மை மற்ற
மண்ணுக்கு வந்தவரே
நம்மை பிள்ளையாக ஏற்றுக்கொண்டு
தம்சித்தம் செய்பவரே
பிறந்தாரே பிறந்தாரே
ஜெய வேந்தன் பிறந்தார்
பிறந்தாரே பிறந்தாரே
ஜெய வேந்தன் பிறந்தார்
ஆதியும் அந்தமும்
அல்பாவும் ஒமேகாவும்
ஆனவர் நீர் ஒருவரே
முடிவிலாதவர்