வேதனையின் பாதைகளில்
Christian Song Lyrics
TamilVaethanaiyin paathaikalil
Sellumpothu kaaththukkonnteer
Alukaiyin naatkal pothum en thaevaa
Kai pitiththu nadaththidunga
Yesuvae Yesuvae Yesuvae
Ennaith thaangaீdunga
Ooliyappaathaiyil eththanai thunpam
Aen intha vaethanai enakku
Appaa nampina nannpan kaivittalum
Kaividaa naesar thaangidunga
Kaarirul naeram kalangidaathae.
Alaiththavar unnmai ullavar
Apishaekam thanthu thaangiduvaar.
Vettik kotiyai pitikkach seyvaar
வேதனையின் பாதைகளில்
செல்லும்போது காத்துக்கொண்டீர்
அழுகையின் நாட்கள் போதும் என் தேவா
கை பிடித்து நடத்திடுங்க
இயேசுவே இயேசுவே இயேசுவே
என்னைத் தாங்கீடுங்க
ஊழியப்பாதையில் எத்தனை துன்பம்
ஏன் இந்த வேதனை எனக்கு
அப்பா நம்பின நண்பன் கைவிட்டாலும்
கைவிடா நேசர் தாங்கிடுங்க
காரிருள் நேரம் கலங்கிடாதே.
அழைத்தவர் உண்மை உள்ளவர்