வல்லமையின் ஆவியே
Christian Song Lyrics
TamilVallamaiyin aaviyae
Arputhaththin aaviyae (2)
Uyirppikkum aaviyae
Anal mootti eluppidumae (2)
Haalaelooyaa haalaelooyaa
Haalaelooyaa haalaelooyaa (2)
Aaha… aaha… aaha… aaha…ha..
Akkiniyin aaviyae anal konndu eluppidumae (2)
Um vallamai ennai aatkonndathae
Arputhangal ataiyaalangal thodarnthiduthae (2)
Thaettaravaalanae ennai thaetti kaappavarae (2)
Um aaraுthal ennai thaangiyathae
En ithayam ummil makilnthiduthae (2)
வல்லமையின் ஆவியே
அற்புதத்தின் ஆவியே (2)
உயிர்ப்பிக்கும் ஆவியே
அனல் மூட்டி எழுப்பிடுமே (2)
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா (2)
ஆஹ… ஆஹ… ஆஹ… ஆஹ…ஹ..
அக்கினியின் ஆவியே அனல் கொண்டு எழுப்பிடுமே (2)
உம் வல்லமை என்னை ஆட்கொண்டதே
அற்புதங்கள் அடையாளங்கள் தொடர்ந்திடுதே (2)
தேற்றரவாளனே என்னை தேற்றி காப்பவரே (2)
உம் ஆறுதல் என்னை தாங்கியதே