வழிகளை உண்டு பண்ணுபவரே
Christian Song Lyrics
TamilValikalai unndu pannnupavarae
Konalai naeraakkupavarae
Kaariyangalai vaaykka seypavarae
En kannnneerai thutaippavarae
En karaththai pitiththu nadaththuveerae
Ummodu serththu konnteerae
Ennai vittu vilakaathavar
En Yesu
Neer oruvarae
Neer oruvarae(2)en Yesu
En manathin kaayangal aattaுpavarae
En akaththin paavangal pokkupavarae (2)
Kavalaikal yaavaiyum kalippaay maattaுveer
Thukkangal yaavaiyum niraivaay maattaுveer(2)
வழிகளை உண்டு பண்ணுபவரே
கோணலை நேராக்குபவரே
காரியங்களை வாய்க்க செய்பவரே
என் கண்ணீரை துடைப்பவரே
என் கரத்தை பிடித்து நடத்துவீரே
உம்மோடு சேர்த்து கொண்டீரே
என்னை விட்டு விலகாதவர்
என் இயேசு
நீர் ஒருவரே
நீர் ஒருவரே(2)என் இயேசு
என் மனதின் காயங்கள் ஆற்றுபவரே
என் அகத்தின் பாவங்கள் போக்குபவரே (2)