வல்லமை வல்லமை ஆவியே
Christian Song Lyrics
TamilVallamai Vallamai Aayive
Vallamai vallamai aaviyae
Ennai analaakkidum
Vallamai vallamai aaviyae
Ennai apishaekiyum (2)
Saaththaanin kottaைyai muriyatikka
Vallamai thaarumae (2)
Thaevanin iraajiyam elumpi katta
Vallamai thaarumae (2) – vallamai
Aaviyin varangalinaal
Ennai nirappidum (2)
Kanikalaik koduththu saatchiyaay
Vaalnthummai makimaippaduththuvaen (2) – vallamai
Vallamai Vallamai Aayive
வல்லமை வல்லமை ஆவியே
என்னை அனலாக்கிடும்
வல்லமை வல்லமை ஆவியே
என்னை அபிஷேகியும் (2)
சாத்தானின் கோட்டையை முறியடிக்க
வல்லமை தாருமே (2)
தேவனின் இராஜியம் எழும்பி கட்ட
வல்லமை தாருமே (2) – வல்லமை
ஆவியின் வரங்களினால்
என்னை நிரப்பிடும் (2)
கனிகளைக் கொடுத்து சாட்சியாய்
வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன் (2) – வல்லமை