நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம்
Christian Song Lyrics
TamilNeer illaatha vaalkkaiyellaam
Kasappaay maaraுthae
Neer illaatha naalellaam
Veraுmaiyaay thontuthae
Yesuvae
En aaththuma naesarae
En uyirodu kalanthavarae
En uyirin uyirae
Mathuramae mathuramae
Thaenilum inimaiyae inimaiyae
Thevittatha amuthamae amuthamae neerae
Aaththuma naesar enthan naesar Yesuvae
Paaduvaen vaalnaalellaam
நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம்
கசப்பாய் மாறுதே
நீர் இல்லாத நாளெல்லாம்
வெறுமையாய் தோன்றுதே
இயேசுவே
என் ஆத்தும நேசரே
என் உயிரோடு கலந்தவரே
என் உயிரின் உயிரே
மதுரமே மதுரமே
தேனிலும் இனிமையே இனிமையே
தெவிட்டாத அமுதமே அமுதமே நீரே
ஆத்தும நேசர் எந்தன் நேசர் இயேசுவே
பாடுவேன் வாழ்நாளெல்லாம்