நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
Christian Song Lyrics
TamilNirappidumae ennai nirappidumae
Um apishaekaththaal ennai nirappidumae
Parisuththa aaviyaanavarae
Ennai nirappida vaarumaiyaa
Umathu akkiniyin apishaekaththaal
Ennai nirappida vaarumaiyaa -2X
1. Patchikkum akkiniyaalae
En paavaththai sutteriyumae
2. Akkini mayamaana puthiya
Naavukalai thaarum
3. Paraloka perum kaatte
Ingu veesidum apishaekarae
Perum kaatte ingu veesidumae
Um akkiniyaalae ennai nirappidumae – 2
Nirappidumae ennai nirappidumae
Um apishaekaththaal ennai nirappidumae – 2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
பரிசுத்த ஆவியானவரே
என்னை நிரப்பிட வாருமையா
உமது அக்கினியின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பிட வாருமையா -2X
1. பட்சிக்கும் அக்கினியாலே
என் பாவத்தை சுட்டெறியுமே
2. அக்கினி மயமான புதிய
நாவுகளை தாரும்
3. பரலோக பெரும் காற்றே
இங்கு வீசிடும் அபிஷேகரே