நிலையில்லா இந்த உலகத்திலே
Christian Song Lyrics
TamilNilaiyillaa intha ulakaththilae
Anpaith thaeti naan tholainthaenae
Unnmaiyaana anpai ethirpaaththu
Unnmaiyillaa vaalkkai vaalnthaenae
En vaalkkai entum maaraatho
Anpu ennakku kitaikkaatho
Paasamillaa sila manitharkalin
Vaeshaththaalae manam utainthaenae
Vaarththai ennum siraு oosiyinaal
Kuththappattu naan kidanthaenae
Kalvaariyil unnmai anpai kanntaenae
Kaayappatta en naesar kanntaenae
Paavi entu ennai thallidaamal
Vaasam seytha avar ullam kanntaenae
நிலையில்லா இந்த உலகத்திலே
அன்பைத் தேடி நான் தொலைந்தேனே
உண்மையான அன்பை எதிர்பாத்து
உண்மையில்லா வாழ்க்கை வாழ்ந்தேனே
என் வாழ்க்கை என்றும் மாறாதோ
அன்பு என்னக்கு கிடைக்காதோ
பாசமில்லா சில மனிதர்களின்
வேஷத்தாலே மனம் உடைந்தேனே
வார்த்தை என்னும் சிறு ஊசியினால்
குத்தப்பட்டு நான் கிடந்தேனே
கல்வாரியில் உண்மை அன்பை கண்டேனே