நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
Christian Song Lyrics
TamilNaettaுm intum entum maaraathavar
Vilakaamal ennodu entum iruppavar – 2
Palaveena naerangal irulaana paathaikal
Ethiraana soolalkal entum ennai thaangupavar-2
Maaraathavar kirupaiyil naan vaalkiraேn-ennai
Maravaathavar kirupaiyil naan vaalkiraேn – 2
Pasiyaaka irunthaen ummidam sonnaen
Poomiyaiyum athin niraivaiyum thantha theyvam neerae -2
Aapaththu kaalaththil ummai Nnokki kooppittaேn
Viduviththu kaaththitta nalla theyvam neerae
Alaikalai kanntaen ummidam vanthaen
Alaikalin perumaiyai thakarththerintha theyvam neerae -2
Sikaraththilum uyarmalai meethum thanga seythu
Enakkaaka mun kuriththathai kaana seythavar neer
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
விலகாமல் என்னோடு என்றும் இருப்பவர் – 2
பலவீன நேரங்கள் இருளான பாதைகள்
எதிரான சூழல்கள் என்றும் என்னை தாங்குபவர்-2
மாறாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன்-என்னை
மறவாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன் – 2
பசியாக இருந்தேன் உம்மிடம் சொன்னேன்
பூமியையும் அதின் நிறைவையும் தந்த தெய்வம் நீரே -2
ஆபத்து காலத்தில் உம்மை நோக்கி கூப்பிட்டேன்