நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
Christian Song Lyrics
TamilNerukkaththin ellai purinthavarae
Perukkamaay aaseervathippavarae.. (2)
Aanaal ontu mattum theriyum
Naan unga tholula-3
Kavala vanthaalum naan kannnneer vida thaevaiyillai(2)
Aanaal ontu mattum theriyum
Naan unga tholula-3
Kuraivae vanthaalum naan kuraுki povathu illai(2)
Aanaal ontu mattum theriyum
Naan unga tholula-3
Viyaathiyae vanthaalum naan viyaakulaam ataivathillai(2)
Aanaal ontu mattum theriyum
Naan unga tholula-3
நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல-3
கவல வந்தாலும் நான் கண்ணீர் விட தேவையில்லை(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல-3
குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல-3
வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்