நல்ல காலம் பொறந்தாச்சு
Christian Song Lyrics
TamilNalla kaalam poranthaachchu
Vitivelli vanthaachchu-2
Unnaiyum ennaiyum iratchikka vanthavarae
Ae. En Yesu makaa theyvamum neerae
En Yesu makaa theyvam neerae
Aananthamaay paaduvom.
Kai thaalangal ontay poduvom -4
Peru vellam ennai soolnthu vanthaalum
Ethirikal ennai thodarnthu nintalum-2
Um thayavu entum enaiththaangumae,
Maaraatha anpil naan munnaeraுvaen- nalla
Palanaal muyarsi veennaanaalum,
Paathai ellaam irulaanaalum-2
Unnodu iruppavar entum periyavar,
Unakkaay yuththam seyya avar vallavar -nalla
நல்ல காலம் பொறந்தாச்சு
விடிவெள்ளி வந்தாச்சு-2
உன்னையும் என்னையும் இரட்சிக்க வந்தவரே
ஏ. என் இயேசு மகா தெய்வமும் நீரே
என் இயேசு மகா தெய்வம் நீரே
ஆனந்தமாய் பாடுவோம்.
கை தாளங்கள் ஒன்றாய் போடுவோம் -4
பெரு வெள்ளம் என்னை சூழ்ந்து வந்தாலும்
எதிரிகள் என்னை தொடர்ந்து நின்றாலும்-2
உம் தயவு என்றும் எனைத்தாங்குமே,