நான் உன்னோடு கூட இருப்பேன்
Christian Song Lyrics
TamilNaan unnodu kooda iruppaen -2
Payappadaathae thikaiyaathae
Valathu karaththinaal thaangiduvaen -2
Unakkaaka naan yuththam seyvaen
Unnaiyae naan kaaththuk kolluvaen
Unakkaaka naan valakkaaduvaen
Unnaiyae naan uyarththiduvaen -2
Unakkaaka naan vali thirappaen
Unnaiyae naan selikka seyvaen -2
Unakkaaka naan yaavum seyvaen
Unnaiyae naan peruka seyvaen
நான் உன்னோடு கூட இருப்பேன் -2
பயப்படாதே திகையாதே
வலது கரத்தினால் தாங்கிடுவேன் -2
உனக்காக நான் யுத்தம் செய்வேன்
உன்னையே நான் காத்துக் கொள்ளுவேன்
உனக்காக நான் வழக்காடுவேன்
உன்னையே நான் உயர்த்திடுவேன் -2
உனக்காக நான் வழி திறப்பேன்
உன்னையே நான் செழிக்க செய்வேன் -2
உனக்காக நான் யாவும் செய்வேன்
உன்னையே நான் பெருக செய்வேன்