நமக்கொரு பாலகன் பிறந்தரே
Christian Song Lyrics
TamilNamakkoru paalakan pirantharae
Namakkaaka Paralokam thuranthaarae (2)
Pethlakaemilae munnanaiyilae
Nammai meetkavae Yesu piranthaarae (2)
Yesu piranthaar piranthaar pethlakaemilae
Yesu piranthaar piranthaar munnanaiyilae
Yesu piranthaar piranthaar engal ullaththilae (2)
Theerkkan sollai niraivaettidavae
Theeraa saapam karai pokkidavae
Thaevamainthan manithanaay piranthaar (2)
Aliyaa vaalvai naam pettidavae
Oliyaay vanthaar irul neekkidavae
Thaeva mainthan manithanaay piranthaar (2)
நமக்கொரு பாலகன் பிறந்தரே
நமக்காக பரலோகம் துறந்தாரே (2)
பெத்லகேமிலே முன்னனையிலே
நம்மை மீட்கவே இயேசு பிறந்தாரே (2)
இயேசு பிறந்தார் பிறந்தார் பெத்லகேமிலே
இயேசு பிறந்தார் பிறந்தார் முன்னனையிலே
இயேசு பிறந்தார் பிறந்தார் எங்கள் உள்ளத்திலே (2)
தீர்க்கன் சொல்லை நிறைவேற்றிடவே
தீரா சாபம் கறை போக்கிடவே
தேவமைந்தன் மனிதனாய் பிறந்தார் (2)
அழியா வாழ்வை நாம் பெற்றிடவே