நம்பிக்கையற்ற நேரம்
Christian Song Lyrics
TamilNampikkaiyatta naeram
Manam thalarnthu vaelai
Irul soolum pothu
Pelan kuntum pothu
Kai pitiththu ennai nadaththiduvaar
Avar anpaalae ennai aravannaippaar
Enakkaakavae yaavaiyum seyyum en Dhevan
Orupothum ennai kai vida maattar
Ithu nichchayam en nampikkai
Seyyavaar enakkaay seyyavaar
Payaththai neekki thuyaram pokki
Puthu vaalvai enakku thantheer Yesuvae
Neer inti yaar enakku ulakaththilae
Um anpu pothum en vaalnaalilae
Ennai arpanniththaen …..
Enakkaaka…….
நம்பிக்கையற்ற நேரம்
மனம் தளர்ந்து வேலை
இருள் சூழும் போது
பெலன் குன்றும் போது
கை பிடித்து என்னை நடத்திடுவார்
அவர் அன்பாலே என்னை அரவணைப்பார்
எனக்காகவே யாவையும் செய்யும் என் தேவன்
ஒருபோதும் என்னை கை விட மாட்டார்
இது நிச்சயம் என் நம்பிக்கை
செய்யவார் எனக்காய் செய்யவார்