நான் என்னுள் காணாத தாலந்துகளை
Christian Song Lyrics
TamilNaan ennul kaannaatha thaalanthukalai
Neer kannteer upayokiththeer
Neer ennul ulla
Kuraivukalai niraivaakkineer
Urumaattineer -2
Neer en mael vaiththa anpu
Neer en mael vaiththa thayavu
Athu ententum maaraathathu
Athu alavida mutiyaathathu
O… umakkae aaraathanai
O… o…thuthikal seluththiduvaen -2
Naan ithuvarai kaannaatha
Athisayangalai
Inte inte kaana seytheer
Yehovaa yeerae neer pothumaanavarae
Eppothum poshiththu vali nadaththuvaar
நான் என்னுள் காணாத தாலந்துகளை
நீர் கண்டீர் உபயோகித்தீர்
நீர் என்னுள் உள்ள
குறைவுகளை நிறைவாக்கினீர்
உருமாற்றினீர் -2
நீர் என் மேல் வைத்த அன்பு
நீர் என் மேல் வைத்த தயவு
அது என்றென்றும் மாறாதது
அது அளவிட முடியாதது
ஓ… உமக்கே ஆராதனை
ஓ… ஓ…துதிகள் செலுத்திடுவேன் -2